Tamil Dictionary 🔍

கொற்றை

kotrrai


koṟṟai
n.
Blot, blemish, defect;
கொத்தை. ப்ரேமத்துக்குக் கொற்றையாகையாலே (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310, அரும்.).

DSAL


கொற்றை - ஒப்புமை - Similar