Tamil Dictionary 🔍

கூற்று

kootrru


கூறுகை ; மொழி ; கூறத்தக்கது ; யமன் , காலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூறுகை. 1. Utterance, declaration, proclamation; மொழி. கூற்றுக் கிளியே (ஞானா. பாயி. 1, 8). 2. Word, speech; கூறத்தக்கது. திருநாமங் கூறுவதே யாவர்க்குங் கூற்று (திவ். இயற். நான். 49). 3. That which is fit to be spoken; காலன். (பிங்.) 2. Kāla, the chief attendant of yama; யமன். கூற்றுடன்று மேல்வரினும் (குறள், 765). 1, Yama, the god of death;

Tamil Lexicon


, [kūṟṟu] ''v. noun.'' Declaration, proclama tion, கூறல். 2. Word, speech, மொழி; [''ex'' கூறு, say.] 3. ''s.'' A name of Yama; ''lit.'' the separator of soul and body; the arbiter, யமன். 4. The minister and attendant of Yama, காலன்; [''ex'' கூறு, division.] ''(p.)''

Miron Winslow


kūṟṟu,
n. கூறு-.
1. Utterance, declaration, proclamation;
கூறுகை.

2. Word, speech;
மொழி. கூற்றுக் கிளியே (ஞானா. பாயி. 1, 8).

3. That which is fit to be spoken;
கூறத்தக்கது. திருநாமங் கூறுவதே யாவர்க்குங் கூற்று (திவ். இயற். நான். 49).

kūṟṟu,
n. கூறு2.
1, Yama, the god of death;
யமன். கூற்றுடன்று மேல்வரினும் (குறள், 765).

2. Kāla, the chief attendant of yama;
காலன். (பிங்.)

DSAL


கூற்று - ஒப்புமை - Similar