கொற்றவுழிஞை
kotrravulinyai
koṟṟa-v-uḻinjai,
n. id.
Theme describing the march of a king with his army to capture the enemy's city;
பகைவர்பதியைக் கைக்கொள்ளுதற்பொருட்டு அரசன் படையெடுத்துச் செல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 5.)
DSAL