Tamil Dictionary 🔍

கொற்றவள்ளை

kotrravallai


koṟṟa-vaḷḷai,
n. id. +.
1. (Puṟap.) Theme indirectly describing the prowess of a king by regretting that the enemy's country will be destroyed;
பகைவர் தேசம் கெடுவதற்கு வருந்துவதைக் கூறுமுகத்தான் அரசன் கீர்த்தியைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 3, 8.)

2. Devastation of a hostile kingdom;
பகைவர் நாடழிகை. (திவா.)

3. Tribute paid by a defeated king;
தோற்றவேந்தன் கொடுக்குந் திறை. (தொல். பொ. 63, உரை.)

DSAL


கொற்றவள்ளை - ஒப்புமை - Similar