பொம்மெனல்
pommenal
ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; அடர்ச்சிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடர்ச்சிக்குறிப்பு. பொம்மெனிருள்வாய் (திருக்கோ. 395). (c) being thick or crowded; விரைவுக் குறிப்பு. மாதர் பொம்மெனப் புகுந்து (கம்பரா. உலாவியல். 1): (b) being sudden or rapid; ஒரொலிக்குறிப்பு. (பிங்.) பொம்மென் பரிபுரம் (பாரத. அருச்சுனன்றீர். 9): (a) tinkling sound;
Tamil Lexicon
v. n. sounding imitatively.
J.P. Fabricius Dictionary
அனுகரணவோசை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pommeṉl] ''v. noun.'' Sounding imi tatively, அனுகரணஓசை. (சது.)
Miron Winslow
pom-m-eṉal
n. Onom. expr. of
(a) tinkling sound;
ஒரொலிக்குறிப்பு. (பிங்.) பொம்மென் பரிபுரம் (பாரத. அருச்சுனன்றீர். 9):
(b) being sudden or rapid;
விரைவுக் குறிப்பு. மாதர் பொம்மெனப் புகுந்து (கம்பரா. உலாவியல். 1):
(c) being thick or crowded;
அடர்ச்சிக்குறிப்பு. பொம்மெனிருள்வாய் (திருக்கோ. 395).
DSAL