Tamil Dictionary 🔍

நொப்பு

noppu


தடைசெய்கை ; குட்டி பால் குடியாமலிருக்க ஆட்டின் முலையிற் சுற்றும் ஓலை ; வெள்ளப்பெருக்கில் மிதந்துவரும் செத்தை முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடை செய்கை. (W.) 1. Hindering, preventing, frustrating; வெள்ளப்பெருக்கில் வரும் செத்தை அழுக்குமுதலியன. 3. Debris of a flood; குட்டி பால்குடியாதவாறு ஆட்டின்முலையிற் சுற்றும் ஓலை. (W.) 2. Strip of ola or cloth wound round the dugs of a goat to prevent the kids from sucking;

Tamil Lexicon


s. preventing, தடை: 2. a cloth round the dugs of a goat to prevent the kids from sucking. நொப்புக்கட்ட, to wind the ola about the dugs; 2. (fig.) to hinder one's design.

J.P. Fabricius Dictionary


, [noppu] ''s. [vul.]'' A slip of ola or cloth, wound round the dugs on a goat to prevent the kids from sucking, ஆற்றின்முலையிழற்சுற்றிய ஓலை. 2. ''(fig.)'' Hindering, preventing, frustrating, தடை.

Miron Winslow


noppu,
n. நொப்பு-.
1. Hindering, preventing, frustrating;
தடை செய்கை. (W.)

2. Strip of ola or cloth wound round the dugs of a goat to prevent the kids from sucking;
குட்டி பால்குடியாதவாறு ஆட்டின்முலையிற் சுற்றும் ஓலை. (W.)

3. Debris of a flood;
வெள்ளப்பெருக்கில் வரும் செத்தை அழுக்குமுதலியன.

DSAL


நொப்பு - ஒப்புமை - Similar