கொதிப்பு
kothippu
kotippu,
n. கொதி-.
1. Boiling, bubbling up, effervescence;
பொங்குகை.
2. Heat;
வெப்பம்.
3. Fever;
காய்ச்சல்.
4. Rage, anger;
கோபம். மறவன் கொதிப்புரைத்தன்று (பு. வெ. 8, 27, கொளு).
5. Grief, sorrow;
வயிற்றெரிச்சல்.
6. Flutter, flurried state of mind;
பரபரப்பு. கொழுநரைத் தழுவுறுங் கொதிப்பால் (கம்பரா. இலங்கையெரி. 27).
DSAL