கொந்து
kondhu
kontu
n. கொந்து1-
A hopping game;
ஒற்றைக்காலாற் குதித்தாடும் விளையாட்டுவகை.
kontu,
n. கொந்து1-.
1. Anger wrath;
கோபம். இந்தனக் குழுவைக் கொந்தழ லடூஉம் (ஞானா. 63, 11).
kontu,
n. கொத்து3.
1. Cluster of flowers;
கொத்து. கொந்தா ரிளவேனல் (சிலப். 8, வெண்பா. 1).
2. Gathering, multitude;
திரள். கொந்தினாற் பொலியும் வீதி (இரகு. இரகுவு. 53).
3. Garland of many wreaths;
கொத்துமாலை. கொந்தார் கடந்தோள் (திருக்கோ. 391).
kontu,
n.
Side, region;
பிரதேசம். இந்த மழை கன்னியாகுமரிக்கொந்திற் பெய்யவில்லை.
kontu
n.
Pollen;
பூந்தாது. கொந்து சொரிவன கொன்றையே (தக்கயாகப். 62).
DSAL