கெந்து
kendhu
ஒற்றைக்காலால் தத்தியாடும் பிள்ளை விளையாட்டு ; கிட்டிப்புள் விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றைக்காலாற்கெந்தியாடும் பிள்ளைவிளையாட்டு. 1. A game of children, in which each member of a side can put out any number of the other side by chasing and touching them as long as the can hop continously on one leg; கிட்டிப்புள் விளையாட்டு. 2. The game of tip-cat;
Tamil Lexicon
III. v. i. crawl, writhe, limp, walk lamely; 2. strike the stick in the game of tip-cat. கெந்து, v. n. the game of tip-cat. கெந்திக்கெந்தி நடக்கிறான், he walks limping, he walks with an affected spring. நரகத்திலே கடந்து கெந்துவாய், thou shalt writhe in hell. மனம்கெந்த, to be perturbed in mind.
J.P. Fabricius Dictionary
, [kentu] கிறது, கெந்தினது, ம், கெந்த, ''v. n. [prov.]'' To crawl--as grubs, animal cula, &c., in a sore; to writhe or wriggle, either as seen or felt, நெளிய. கெந்திக்கெந்திநடக்கிறான். He struts, he walks with an affected spring. நரகத்திலேகிடந்துகெந்துவான். He will writhe in hell--''an imprecation.''
Miron Winslow
kentu,
n. கெந்து-.
1. A game of children, in which each member of a side can put out any number of the other side by chasing and touching them as long as the can hop continously on one leg;
ஒற்றைக்காலாற்கெந்தியாடும் பிள்ளைவிளையாட்டு.
2. The game of tip-cat;
கிட்டிப்புள் விளையாட்டு.
DSAL