Tamil Dictionary 🔍

கூந்து

koondhu


கூந்தல் ; குதிரைப் பிடரிமயிர் ; யானைக் கழுத்து மயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கூந்தல், 3, 4, கூந்திளம் பிடி (சூளா. நாட்டு. 19).

Tamil Lexicon


kūntu,
n.
See கூந்தல், 3, 4, கூந்திளம் பிடி (சூளா. நாட்டு. 19).
.

DSAL


கூந்து - ஒப்புமை - Similar