Tamil Dictionary 🔍

தொத்து

thothu


பூங்கொத்து ; திரள் ; பற்று ; சார்பு ; அடிமை ; பழமையாய் வரும் நட்பு ; வைப்பாட்டி ; தொற்றுநோய்க்குணம் ; ஆதாரப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரள். தொத்தொளி முத்துத்தாமம் (சீவக.2653). 2. Mass, bundle; பூமுதலியவற்றின் கொத்து (திவா) தொத்தீன் மலர்ப்பொழிற் றில்லை (திருக்கோ. 121). 1. Cluster, bunch, as of flowers; பற்று சித்தந் தொத்தற (ஞானவா, சுரகு.23). 4. Attachment; சார்பு. (பிங்). 5. Dependence; அடிமை. (பிங்.) 6. Slave, dependant, menial; பழமையாய் வரும் நட்பு. (திவா.) 7. Longestablished intimacy; வைப்பாட்டி. (பல்பொருட்சூளா.) 8. Concubine; சம்பந்தம் தொத்தற விட்டிட (திருமந்.2245). 3. Connection; ஆதாரப்பொருள். (J.) 10. Anything attached to another as support; தொத்து வியாதிக்குணம். 9. Contagion, infection;

Tamil Lexicon


தொற்று, s. contagion, infection; 2. dependence, சார்பு; 3. anything attached to another, ஒட்டு; 4. antiquity, oldness, பழமை; 5. a cluster of flowers, பூங்கொத்து. தொத்திலே வயிறுவளர்க்க, to get support by attaching one's self to another. தொத்துவேலை, joined work, welding; pieced and unsound work. தொத்துவைக்க, to join on a piece to a tool etc. to strengthen or to repair it.

J.P. Fabricius Dictionary


, [tottu] ''s.'' Contagion, infection, தொத் துவியாதியின்தன்மை, 2. ''[prov.]'' Any thing attached to another, to strengthen or lengthen it, &c., ஒட்டு. ''(c.)'' 3. Dependence on a superior, a master, &c., சார்பு. 4. (சது.) A slave, a dependant, a menial, அ டிமை. 5. Antiquity, oldness, பழமை. 6. A cluster of flowers, பூங்கொத்து. (சது.)

Miron Winslow


tottu,
n.தொத்து-.
1. Cluster, bunch, as of flowers;
பூமுதலியவற்றின் கொத்து (திவா) தொத்தீன் மலர்ப்பொழிற் றில்லை (திருக்கோ. 121).

2. Mass, bundle;
திரள். தொத்தொளி முத்துத்தாமம் (சீவக.2653).

3. Connection;
சம்பந்தம் தொத்தற விட்டிட (திருமந்.2245).

4. Attachment;
பற்று சித்தந் தொத்தற (ஞானவா, சுரகு.23).

5. Dependence;
சார்பு. (பிங்).

6. Slave, dependant, menial;
அடிமை. (பிங்.)

7. Longestablished intimacy;
பழமையாய் வரும் நட்பு. (திவா.)

8. Concubine;
வைப்பாட்டி. (பல்பொருட்சூளா.)

9. Contagion, infection;
தொத்து வியாதிக்குணம்.

10. Anything attached to another as support;
ஆதாரப்பொருள். (J.)

DSAL


தொத்து - ஒப்புமை - Similar