Tamil Dictionary 🔍

கொட்பு

kotpu


koṭpu,
n. கொட்கு-.
1, Whirling, revolving;
சுழற்சி. கொட்புறு கலினப் பாய்மா (கம்பரா. மிதிலை. 13).

2. Wandering, rambling, going about;q
சுற்றித்திரிகை. (திவா.)

3. Perturbation, agitation;
மனச்சுழற்சி. (சீவக. 540, உரை.)

4. Inconstancy, instability;
நிலையின்மை. கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை (குறள், 789).

5. (Astrol.) See
சரராசி. கொட்புதய மாகின் (சினேந். 385).

6. Curve, bend;
வளைவு. (W.)

koṭpu,
n. கொள்-.
Intention, idea;
கருத்து. கூட வைக்கும் கொட்பின ளாகி (மணி. 21, 77).

DSAL


கொட்பு - ஒப்புமை - Similar