கொடைவினா
kotaivinaa
koṭai-viṉā,
n. id. +.
Question implying willingness to give, as 'has he no dress?';
கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா. சாத்தற்கு ஆடையில்லையோ என்பது கொடைவினா (நன். 385, உரை).
DSAL