Tamil Dictionary 🔍

கொடுவினை

koduvinai


koṭu-viṉai,
n. கொடு-மை+.
Evil deeds of former births;
முற்பிறப்பிற் செய்த தீவினை. கொடுவினையா ரென்றும் குறுகாவடி (தேவா. 969, 2).

DSAL


கொடுவினை - ஒப்புமை - Similar