கொலைவன்
kolaivan
kolaivaṉ,
n. id.
1. See கொலைகாரன். கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை (மணி. 25, 174).
.
2. Hunter, one who lives by chase;
வேடன். கொலைவர் கொதுமரந் தேய்த்தார் (கலித். 12).
3. šiva, as the destroyer;
[சங்காரகர்த்த] சிவன். கொலைவன் சூடிய குழவித் திங்கள் (கலித். 103, 14).
DSAL