Tamil Dictionary 🔍

ஐவகைவினா

aivakaivinaa


அறியான் வினாவல் , அறிவு ஒப்புப் பார்த்தல் , ஐயமறுத்தல் , அவனறிவுதான்கொளல் , அவனுக்கு உண்மை காட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியான்வினா, அறிவொப்புக்காண்டல்வினா, ஐயமறுத்தல்வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா. (திவ். 12, 73.) Five kinds of questions, viz.,

Tamil Lexicon


, ''s.'' Five modes of interrogation for the solution of doubt ful subjects. See வினா.

Miron Winslow


ai-vakai-viṉā
n. id.+.
Five kinds of questions, viz.,
அறியான்வினா, அறிவொப்புக்காண்டல்வினா, ஐயமறுத்தல்வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா. (திவ். 12, 73.)

DSAL


ஐவகைவினா - ஒப்புமை - Similar