Tamil Dictionary 🔍

வினா

vinaa


கேள்வி ; சொல் ; விவேகம் ; நினைவு ; கவனிப்பு ; அன்றி ; இலக்கண நூல்களில் கூறப்படும் கேள்விகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவேகம். அவனுக்கு வினாப் போதாது. (W.) 4. Sagacity, prudence, discretion; அன்றி. தங்களைவினா எனக்கியார் துணை? Without, except; தமிழ்க்கணக்கில் ஒரு தொகையின் பகுதிகளான தனியெண்ணுக்கும் பின்ன வெண்களுக்கு முரிய பெயர். இரண்டேகாலரைக்கால் என்பது இரண்டு, கால், அரைக்கால் என்ற மூன்று வினாக்கள் கொண்டது. (W.) 7. (Arith.) A technical term for a part, integral or fractional, of a number; ஞாபகம். அது எனக்கு வினாவில்லை. (W.) 6. Memory, remembrance; கேள்வி. 1. Question; அறியான்வினா, ஐயாவினா, அறிவொப்புக்காண்டல் வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா என ஐவகையாகவும் (தொல். சொல். 13, இளம்.) 2. (Gram.) Question, of five kinds, vi., aṟiyāṉ-viṉā, aiya-viṉā, aṟivoppu-k-kāṇṭal-viṉā, avaṉaṟivu-tāṉ-kāṇṭal-viṉā, mey-y-avaṟk-ku-k-kāṭṭal-viṉā, according to Tolkāppiyam Iḷampūra சொல். (சூடா.) 3. Word; கவனிப்பு. வினாவோடே கேள். (W.) 5. Attention;

Tamil Lexicon


s. a question, கேள்வி. (opp. to விடை, an answer); 2. attention, remembrance, ஞாபகம்; 3. sagacity, prudence, புத்தி. அது எனக்கு வினாவாயிருக்கவில்லை, I cannot remember it. வினாக்கொள்ள, -ப்பற்ற, -ப் பாய, -வாக, to remember. வினாச்சொல்ல, to remind one of a thing. வினாப்பெயர், an interrogative pronoun. வினாவறி பருவம், age of discretion. வினாவறிய, to begin to understand, as children. வினாவாய்க் கேட்க, to hear attentively. வினாவிடை, questions and answers. வினாவுள்ளவன், a judicious person.

J.P. Fabricius Dictionary


viṉā
n. வினா-.
1. Question;
கேள்வி.

2. (Gram.) Question, of five kinds, vi., aṟiyāṉ-viṉā, aiya-viṉā, aṟivoppu-k-kāṇṭal-viṉā, avaṉaṟivu-tāṉ-kāṇṭal-viṉā, mey-y-avaṟk-ku-k-kāṭṭal-viṉā, according to Tolkāppiyam Iḷampūra
அறியான்வினா, ஐயாவினா, அறிவொப்புக்காண்டல் வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா என ஐவகையாகவும் (தொல். சொல். 13, இளம்.)

3. Word;
சொல். (சூடா.)

4. Sagacity, prudence, discretion;
விவேகம். அவனுக்கு வினாப் போதாது. (W.)

5. Attention;
கவனிப்பு. வினாவோடே கேள். (W.)

6. Memory, remembrance;
ஞாபகம். அது எனக்கு வினாவில்லை. (W.)

7. (Arith.) A technical term for a part, integral or fractional, of a number;
தமிழ்க்கணக்கில் ஒரு தொகையின் பகுதிகளான தனியெண்ணுக்கும் பின்ன வெண்களுக்கு முரிய பெயர். இரண்டேகாலரைக்கால் என்பது இரண்டு, கால், அரைக்கால் என்ற மூன்று வினாக்கள் கொண்டது. (W.)

viṉā
prep. vinā.
Without, except;
அன்றி. தங்களைவினா எனக்கியார் துணை?

DSAL


வினா - ஒப்புமை - Similar