Tamil Dictionary 🔍

கொடுமை

kodumai


koṭumai,
n. கோடு-. [M. koṭuma.]
1. Cruelty, tyranny, inhumanity;
குரூரம். கொடுமைபல செய்தன (தேவா. 945, 1).

2. Severity, harshness;
கடுமை. (கந்தபு. பார். 6.)

3. Roughness, uncouthness;
மருட்டுத்தன்மை.

4. Vileness, wickedness;
தீமை. கூனுஞ் சிறிய கோத்தாயுங் கொடுமை யிழைப்ப (கம்பரா. மந்திரப். 1).

5. Crookedness, obliquity;
வளைவு. (சிலப் .11, 20.)

6. Partiality, bias;
மனக்கோட்டம். கொடுமையுந் செம்மையும் (பரிபா. 4, 50).

7. Injustice;
அநீதி. கொடியோர் கொடுமை (தொல். பொ. 147).

8. Sin;
பாவம். Loc.

9. Harsh words, slander;
வேண்டாவார்த்தை. (அக. நி.)

10. A mineral poison;
வக்கிராந்தபாஷாணம். (சங். அக.)

DSAL


கொடுமை - ஒப்புமை - Similar