கொடுங்கை
kodungkai
மடித்த கை ; வளைந்த கை ; நீண்டு வளைந்த வீட்டு உறுப்பு ; கொடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமை. (J.) 3. Severity, harshness, oppression; மடித்த கை. மன்னர் மன்னவன் கொடுங்கைமேற் றுயின்றனள் (நைடத. கான்புகு. 21). 1. Folded arm; வீடு முதலியவற்றின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு. மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன் (தணிகைப்பு. வள். 12). 2. Curved cornice or projection on the sides or front of a building, car, etc.;
Tamil Lexicon
s. see under கை; curved cornice on the sides or front of a building; 2. severity, harshness. கொடுங்கைத் தாடி, a long rounded beard.
J.P. Fabricius Dictionary
மதலை, விடங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [koṭungkai] ''s.'' The inside of the bent arm. See கொடுங்கை.
Miron Winslow
koṭu-ṅ-kai,
n. id. + [ M. koṭuṅkai.]
1. Folded arm;
மடித்த கை. மன்னர் மன்னவன் கொடுங்கைமேற் றுயின்றனள் (நைடத. கான்புகு. 21).
2. Curved cornice or projection on the sides or front of a building, car, etc.;
வீடு முதலியவற்றின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு. மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன் (தணிகைப்பு. வள். 12).
3. Severity, harshness, oppression;
கொடுமை. (J.)
DSAL