Tamil Dictionary 🔍

கொடுங்கோன்மை

kodungkoanmai


நீதிநெறி தவறிய அரசாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கொடுங்கோல். (குறள், 56, அதி.)

Tamil Lexicon


கொடுங்கோல் செலுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Despotism, tyranny; injustice, oppression, அரசின் முறைகேடு.

Miron Winslow


koṭu-ṅ-kōṉmai,
n. id. +.
See கொடுங்கோல். (குறள், 56, அதி.)
.

DSAL


கொடுங்கோன்மை - ஒப்புமை - Similar