Tamil Dictionary 🔍

கொடுங்கண்

kodungkan


தீமை விளைவிக்கும் பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமைவிளைக்கும் பார்வை. Loc. Evil eye;

Tamil Lexicon


--தறுகண்--வன்கண், ''s.'' Envy, invidiousness.

Miron Winslow


koṭu-ṅ-kaṇ,
n. கொடு-மை+.
Evil eye;
தீமைவிளைக்கும் பார்வை. Loc.

DSAL


கொடுங்கண் - ஒப்புமை - Similar