Tamil Dictionary 🔍

கொங்கை

kongkai


முலை ; மரக்கணு ; கம்புத் தானியத்தின் உமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலை. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப். 4, 49). 1. Woman's breast; கம்புத்தானியத்தின் உமி. Loc. 3. Kambu husk; மரத்தின் முருடு. (W.) 2. Protuberances or knobs of a tree;

Tamil Lexicon


s. female breasts, முலை; 2. excrescense on a tree, மரக்கணு; 3. the husk of raggi, kambu etc. கம்புமி.

J.P. Fabricius Dictionary


முலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kongkai] ''s.'' Female breasts, முலை. 2. ''(fig.)'' Excrescence on a tree, மரத்தின் முருடு. 3. ''[loc.]'' The covering of the கம்பு grain, கம்புமி.

Miron Winslow


koṅkai,
n. [M. koṅka.]
1. Woman's breast;
முலை. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப். 4, 49).

2. Protuberances or knobs of a tree;
மரத்தின் முருடு. (W.)

3. Kambu husk;
கம்புத்தானியத்தின் உமி. Loc.

DSAL


கொங்கை - ஒப்புமை - Similar