கொங்கணர்
kongkanar
கொங்கண நாட்டார் ; பண்டைத் தமிழ்ச்சித்தருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொங்கணதேசத்தார். 1. Inhabitants of Konkan; பண்டைத் தழிழ்ச்சித்தரு ளொருவர். 2. An ancient Tamil Siddha;
Tamil Lexicon
, ''s.'' The people of the Kon kan country, கொங்கணதேசத்தார். 2. A sect of Hindu devotees, ஓர்வகைச்சித்தர்.
Miron Winslow
koṅkaṇar,
n. id.
1. Inhabitants of Konkan;
கொங்கணதேசத்தார்.
2. An ancient Tamil Siddha;
பண்டைத் தழிழ்ச்சித்தரு ளொருவர்.
DSAL