கொடுங்கோல்
kodungkoal
நீதிநெறி தவறிய அரசாட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வலைந்த கோல்] நீதிநெறிதவறிய அரசாட்சி. கொடுங்கோ லுண்டுகொல் (சிலப். 23, 111). Lit., curved sceptre, Unjust or unrighteous rule, despotic government, tyranny, opp. to ceṅ-kōl;
Tamil Lexicon
, ''s.'' A despotic govern ment or rule; tyranny. ''(lit.)'' a crooked sceptre--as opposed to செங்கோல், a right sceptre, அரசின்முறைகேடு.
Miron Winslow
koṭu-ṅ-kōl,
n. id. +.
Lit., curved sceptre, Unjust or unrighteous rule, despotic government, tyranny, opp. to ceṅ-kōl;
[வலைந்த கோல்] நீதிநெறிதவறிய அரசாட்சி. கொடுங்கோ லுண்டுகொல் (சிலப். 23, 111).
DSAL