கொங்கணம்
kongkanam
ஒரு நாடு ; ஒரு மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ்நூல்களிற் கூறப்படும் பதினெட்டுப் பாஷைகளூள் ஒன்று. (திவா.) 2. Language of Konkan, one of 18 languages referred to in Tamil works; மேற்குத்தொடர்ச்சிமலைக்கு மேற்கும் அரபிக்கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்துத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக உள்ளதும் ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றுமான நாடு. (நன். 272, மயிலை.) 1. Konkan, the low country of Western India between the Ghats and the Arabian Sea extending from Goa to Guzerat, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
s. the Konkan country and language. கொங்கணர், the people of Konkan; 2. the name of a sage. கொங்கணி, an inhabitant of Konkan.
J.P. Fabricius Dictionary
, [kongkaṇam] ''s.'' The Konkan country and language, ஓர்தேயம். Wils. p. 25.
Miron Winslow
koṅkaṇam,
n. Kōṅkaṇa.
1. Konkan, the low country of Western India between the Ghats and the Arabian Sea extending from Goa to Guzerat, one of 56 tēcam, q.v.;
மேற்குத்தொடர்ச்சிமலைக்கு மேற்கும் அரபிக்கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்துத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக உள்ளதும் ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றுமான நாடு. (நன். 272, மயிலை.)
2. Language of Konkan, one of 18 languages referred to in Tamil works;
தமிழ்நூல்களிற் கூறப்படும் பதினெட்டுப் பாஷைகளூள் ஒன்று. (திவா.)
DSAL