Tamil Dictionary 🔍

கொடுங்காய்

kodungkaai


வெள்ளரிக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வலைவுள்ள காய்] வெள்ளரி. வாள்வரிக் கொடுங்காய் (சிலப். 16, 25). Lit., crooked fruit. Cucumber. See

Tamil Lexicon


koṭu-ṅ-kāy,
n. id. +.
Lit., crooked fruit. Cucumber. See
[வலைவுள்ள காய்] வெள்ளரி. வாள்வரிக் கொடுங்காய் (சிலப். 16, 25).

DSAL


கொடுங்காய் - ஒப்புமை - Similar