கடுங்கண்
kadungkan
தறுகண்மை , அஞ்சாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தறுகண்மை. கடுங்கணுழுவை (கலித். 43). 1. Cruelty, ferocity, savageness; . 2. See ஓலைக்கண். 2. (J.)
Tamil Lexicon
, ''s.'' Cruelty, severity, bar barousness, unmercifulness, கொடுமை. 2. ''[prov.]'' The scallop of a palmyra leaf in a கோலுபட்டை, cut too closely, ஒலைக்கண்.
Miron Winslow
kaṭu-ṅ-kaṇ
n. கடு-மை +.
1. Cruelty, ferocity, savageness;
தறுகண்மை. கடுங்கணுழுவை (கலித். 43).
2. See ஓலைக்கண். 2. (J.)
.
DSAL