Tamil Dictionary 🔍

கொடியோடுதல்

kotiyoduthal


கொடியுண்டாகிப் படர்தல் ; இரேகை நீளுதல் ; இறக்குந்தருவாயில் மூச்சு இழைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணகாலத்தில் மூச்சு இழைதல். 3. To be feeble, as breath at the time of death; இரேகை நீளுதல். 2. To be marked with long lines, as palm; to be marked with fine red capilary streaks, as eyes, etc.; கொடியுண்டாகிப் படர்தல். 1. To shoot forth tendrils;

Tamil Lexicon


koṭi-y-ōṭu-,
v. intr. id. +. Loc.
1. To shoot forth tendrils;
கொடியுண்டாகிப் படர்தல்.

2. To be marked with long lines, as palm; to be marked with fine red capilary streaks, as eyes, etc.;
இரேகை நீளுதல்.

3. To be feeble, as breath at the time of death;
மரணகாலத்தில் மூச்சு இழைதல்.

DSAL


கொடியோடுதல் - ஒப்புமை - Similar