Tamil Dictionary 🔍

கொடிக்கவி

kotikkavi


கொடியைப்பற்றிய் பாட்டு ; கொடியேறும்படி பாடிய பாட்டு ; சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தில்லையிலுள்ள கோயிலிற் கொடியேறும்படி உமாபதிசிவாசாரியாரால் இயற்றப்பெற்றதும் மெய்கண்டசாத்திரம் ப்ததினான்கனுள் ஒன்றுமாண சைவ சமய நூல். A short treatise on the šaiva Siddhānta philosophy, by Umāpati-civācāriyar, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v., believed to have been composed for raising the temple-flag at Childambaram;

Tamil Lexicon


koṭi-k-kavi,
n. id. +.
A short treatise on the šaiva Siddhānta philosophy, by Umāpati-civācāriyar, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v., believed to have been composed for raising the temple-flag at Childambaram;
தில்லையிலுள்ள கோயிலிற் கொடியேறும்படி உமாபதிசிவாசாரியாரால் இயற்றப்பெற்றதும் மெய்கண்டசாத்திரம் ப்ததினான்கனுள் ஒன்றுமாண சைவ சமய நூல்.

DSAL


கொடிக்கவி - ஒப்புமை - Similar