Tamil Dictionary 🔍

கொடுக்கி

kodukki


ஆபரணப்பூட்டு ; தேட்கொடுக்கிப் பூடு ; கதவையடைத்து இடும் இருப்புப்பட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவையடைத்து இடும் இரும்புப் பட்டை. (W.) 1. Hooked bar for fastening doors; ஆபரணத்தின்பூட்டு. 2. Clasp of an ornament; . 3. See தேட்கொடுக்கி. (யாழ். அக.)

Tamil Lexicon


s. an iron hook, a clasp, கொக்கி; 2. a class of plants (as வயற் கொடுக்கி, தேள்கொடுக்கி, etc.)

J.P. Fabricius Dictionary


, [koṭukki] ''s.'' A hooked iron bar to fasten doors, கதவின்கொடுக்கி. 2. A clasp for an ornament, பணிப்பூட்டு. 3. ''[prov.]'' A class of plants, as தேட்கொடுக்கி.

Miron Winslow


koṭukki,
n. id. +.
1. Hooked bar for fastening doors;
கதவையடைத்து இடும் இரும்புப் பட்டை. (W.)

2. Clasp of an ornament;
ஆபரணத்தின்பூட்டு.

3. See தேட்கொடுக்கி. (யாழ். அக.)
.

DSAL


கொடுக்கி - ஒப்புமை - Similar