கொடிக்கள்ளி
kotikkalli
கொடிவகை ; கள்ளிச்செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிவகை. 1. Moon-creeper, 1. sh., Sarcostemma brevistigma; கள்ளிவகை. கொடிக்கள்ளில்ப் பாலுக்குக் கூறு (பதார்த்த. 124). 2. beak-flowered creeping mili-hedge, l.sh., sARCOSTEMMA INTERMEDIUM;
Tamil Lexicon
ஒருகள்ளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The milky shrub.
Miron Winslow
koṭi-k-kaḷḷi,
n. id. +.
1. Moon-creeper, 1. sh., Sarcostemma brevistigma;
கொடிவகை.
2. beak-flowered creeping mili-hedge, l.sh., sARCOSTEMMA INTERMEDIUM;
கள்ளிவகை. கொடிக்கள்ளில்ப் பாலுக்குக் கூறு (பதார்த்த. 124).
DSAL