கொக்கரி
kokkari
முழக்கம் ; வாத்தியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கர்ச்சனை. குருதி குடிகாளி கொக்கரி செய் (திருப்பு. 179). 1. Shouting, vaunting; வாத்தியவகை. கொக்கரி கிடுபிடி கொட்ட (வள்ளி. கதை. Ms.) A kind of musical instrument;
Tamil Lexicon
VI. v. i. cackle as hens, கேரு; 2. shout for joy, ஆர்ப்பரி. கொக்கரிப்பு, கொக்கரி, v. n. a shout, shouting, cackling.
J.P. Fabricius Dictionary
, [kokkri] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To cluck or cackle as hens, geese, &c., to chuckle, to crow, கோழிமுதலியனகூவ. 2. To shout in token of valor, triumph, &c., to vaunt, ஆரவாரஞ்செய்ய.
Miron Winslow
kokkāi,
n. கொக்கரி-.
1. Shouting, vaunting;
கர்ச்சனை. குருதி குடிகாளி கொக்கரி செய் (திருப்பு. 179).
kokkari
n. cf. கொக்கரை.
A kind of musical instrument;
வாத்தியவகை. கொக்கரி கிடுபிடி கொட்ட (வள்ளி. கதை. Ms.)
DSAL