Tamil Dictionary 🔍

கொக்கி

kokki


கொளுவி ; துறட்டிநுனியிற் செருகும் இருப்புக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொளுவி. 1. Hook, clasp, as of a necklace or earring; துறட்டி நுனியிற்செருகும் இருப்புக் கருவி. Loc. 2. Hooked knife attached to a long bamboo, for cutting leaves and twigs;

Tamil Lexicon


கொக்கை, கொளுக்கு, s. a clasp, a hook, கொடுக்கி. கொக்கிப்புழு, hook-worm கொக்கிப்பூட்டு, the lock of a clasp. கொக்கிமாட்ட, to clasp, to hook. இரட்டைக்கொக்கி, a double clasp.

J.P. Fabricius Dictionary


, [kokki] ''s.'' [''prop'' கொளுக்கி.] A clasp for a necklace or ear-rings; a hook, a hasp, &c., பணிப்பூட்டு.

Miron Winslow


kokki,
n. கொக்கு1 cf. kuc [T. kokki, K. Tu. kokke, M. kokka.]
1. Hook, clasp, as of a necklace or earring;
கொளுவி.

2. Hooked knife attached to a long bamboo, for cutting leaves and twigs;
துறட்டி நுனியிற்செருகும் இருப்புக் கருவி. Loc.

DSAL


கொக்கி - ஒப்புமை - Similar