கொடிக்கயிறு
kotikkayiru
முறுக்கேறின கயிறு ; கொடியாகக் கட்டின கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறுக்கேறின கயிறு. கொடிக்கயிற்றொடுங் கொணர்ந்தனர் (உபதேசகா. சிவநாம. 155). 1. Well-twined rope; கொடியாக்கக்ட்டுங் கயிறு. 2. Rope used as a clothes-line;
Tamil Lexicon
koṭi-k-kayiṟu,
n. id. +.
1. Well-twined rope;
முறுக்கேறின கயிறு. கொடிக்கயிற்றொடுங் கொணர்ந்தனர் (உபதேசகா. சிவநாம. 155).
2. Rope used as a clothes-line;
கொடியாக்கக்ட்டுங் கயிறு.
DSAL