கொடித்தடக்கி
kotithadakki
நாய்க்காலின் மேல் விரல். (யாழ். அக.) Small projection near the toes of a dog; மரவகை. (மூ. அ.) A tree;
Tamil Lexicon
koṭi-t-taṭakki,
n. prob. id. +தடுக்கு-.
A tree;
மரவகை. (மூ. அ.)
koṭi-t-taṭakki
n. கொடி+தடுக்கி.
Small projection near the toes of a dog;
நாய்க்காலின் மேல் விரல். (யாழ். அக.)
DSAL