Tamil Dictionary 🔍

கொச்சி

kochi


ஓர் ஊர் ; சேரநாட்டிலுள்ள ஒரு நகரம் ; விளாம்பழத்தின் உள்ளீடு ; ஊசிமிளகாய் ; நெருப்பு ; இளங்கொட்டாங்கச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊசிமிளகாய். (மலை.) 3. Bird-pepper. See இளங்கொட்டங்காய்ச்சி. (J.) Dry shell of a young coconut after the kernel is taken out; நெருப்பு. (அக. நி.) Fire; ஓர் ஊர். 2. Town of Cochin; சேரநாட்டிலுள்ள ஒரு இராச்சியம். 1. Cochin State; விளாம்பழத்தின் உள்ளீடு. (W.) Pulp of the wood-apple;

Tamil Lexicon


s. Cochin; 2. dry shell of a young cocoanut. கொச்சிநாய், a small species of dog from Cochin. கொச்சிமிளகு, Cochin pepper. கொச்சிமிளகாய், bird-pepper, the Cochin chilly.

J.P. Fabricius Dictionary


, [kocci] ''s.'' The town and the district of Cochin, ஓரூர். 2. The pulp of the சவரி fruit, சவரிலோத்திரம். 3. ''[local.]'' Fire, நெ ருப்பு. 4. ''[prov.]'' The dry shell, and husk of a young cocoanut, after the kernel is taken out.

Miron Winslow


kocci,
n.
Pulp of the wood-apple;
விளாம்பழத்தின் உள்ளீடு. (W.)

kocci,
n. M. kocci.
1. Cochin State;
சேரநாட்டிலுள்ள ஒரு இராச்சியம்.

2. Town of Cochin;
ஓர் ஊர்.

3. Bird-pepper. See
ஊசிமிளகாய். (மலை.)

kocci,
n. prob. K. kuccu.
Fire;
நெருப்பு. (அக. நி.)

kocci,
n. prob. காய்ச்சி.
Dry shell of a young coconut after the kernel is taken out;
இளங்கொட்டங்காய்ச்சி. (J.)

DSAL


கொச்சி - ஒப்புமை - Similar