Tamil Dictionary 🔍

கெச்சை

kechai


காற்சதங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அடியிடத்தே சமைத்துக்கட்டின . . . கெச்சையும் (கலித். 96, உரை).

Tamil Lexicon


s. little tinkling bells tied to the legs, காற்சதங்கை. கெச்சை கட்டியாட, to dance with tinkling bells tied to the feet. கெச்சைக் கொலுசு, a silver chain for the feet with tinkling bells. கெச்சை நடை, pompous gait. கெச்சைமிதி, pompous gait; a quick step in dancing.

J.P. Fabricius Dictionary


சிறுசதங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


[keccai ] --கெச்சம், ''s. (Tel.)'' Tink ling rings for the legs of players, dancers, &c., காற்சதங்கை.

Miron Winslow


keccai,
n.
See அடியிடத்தே சமைத்துக்கட்டின . . . கெச்சையும் (கலித். 96, உரை).
.

DSAL


கெச்சை - ஒப்புமை - Similar