Tamil Dictionary 🔍

கச்சை

kachai


கயிறு ; கவசம் ; தழும்பு ; அரைக்கச்சு ; அரைப்பட்டிகை ; யானைக் கழுத்திடு கயிறு , யானைக் கீழ்வயிற்றுக் கயிறு ; முழுப்புடைவை ; வார் ; கோவணம் ; கிண்கிணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌபீனம். Loc. 3. Lion cloth; மேலாடை. (நாநார்த்த.) 2. Upper garment; முழுப் புதுத்துணி. 7. Whole piece of new cloth; கிண்கிணி. கருடன் காலிற் கச்சை கட்டினதுபோல் (பெண்மதிமாலை, 115). A tinkling ornament; ஒப்பு. (நாநார்த்த.) 1. Similarity; . 6. cf. kaccha. See கச்சம்2. அரைக்கச்சு. மாசுணக்கச்சைபாடி (திருவாச. 9,19). 5. Girdle, belt; நாடாவாற்கட்டப்பட்ட டோலி. Kodai. 4. Canvas chair for hill travel; நாடா. 3. Broad tape; யானைக்கீழ்வயிற்றிற்கட்டுங் கயிறு. கச்சையானை (சிலப். 5,142.) 2. Eelephant's girth; கயிறு. (பிங்.) 1. Rope; தழும்பு. (பிங்.) 2. cf. kacchu. Scar, cicatrice, mark made by a blow or wound; கவசம். (பிங்.) 1. Coat of mail;

Tamil Lexicon


s. a belt, a girdle, அரைக்கச்சு; 2. a rope, card, கயிறு; 3. a piece of long cloth; 4. a scar, தழும்பு; 5. coat-ofmail. கச்சை கட்ட, to gird one's self for a fight; to tuck up the cloth. கச்சைக் கொடியோன், Karna, whose banner bore the device of an elephant's rope. கச்சை நெய்ய, to weave a girdle or cloth. கச்சைப் பட்டை, see under, கச்சு.

J.P. Fabricius Dictionary


, [kccai] ''s.'' A girdle, அரைக்கச்சு. 2. An elephant's neck-rope, யானைக்கழுத்திடுக யிறு. 3. A rope, a cord, கயிறு. 4. A coat of mail, கவசம். 5. A scar, a cicatrice, any mark made by a blow or wound, தழும்பு. 6. ''[prov.]'' A whole piece of Indian cloth. முழுப்புடவை.

Miron Winslow


kaccai
n. cf. kanjcuka.
1. Coat of mail;
கவசம். (பிங்.)

2. cf. kacchu. Scar, cicatrice, mark made by a blow or wound;
தழும்பு. (பிங்.)

kaccai
n. Pkt. kaccha kakṣyā
1. Rope;
கயிறு. (பிங்.)

2. Eelephant's girth;
யானைக்கீழ்வயிற்றிற்கட்டுங் கயிறு. கச்சையானை (சிலப். 5,142.)

3. Broad tape;
நாடா.

4. Canvas chair for hill travel;
நாடாவாற்கட்டப்பட்ட டோலி. Kodai.

5. Girdle, belt;
அரைக்கச்சு. மாசுணக்கச்சைபாடி (திருவாச. 9,19).

6. cf. kaccha. See கச்சம்2.
.

7. Whole piece of new cloth;
முழுப் புதுத்துணி.

kaccai
n. [T. gajjē]
A tinkling ornament;
கிண்கிணி. கருடன் காலிற் கச்சை கட்டினதுபோல் (பெண்மதிமாலை, 115).

kaccai
n. kakṣā.
1. Similarity;
ஒப்பு. (நாநார்த்த.)

2. Upper garment;
மேலாடை. (நாநார்த்த.)

3. Lion cloth;
கௌபீனம். Loc.

DSAL


கச்சை - ஒப்புமை - Similar