கூச்சு
koochu
கூரிய முனை ; புளகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரிய முனை. Sharp point; புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். திருவாய். 5, 3, 5). Horripilation, bristling of the hair;
Tamil Lexicon
s. see கூர்ச்சு.
J.P. Fabricius Dictionary
கூர்ச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kūccu] ''s.'' [''prop.'' கூர்ச்சு.] the point of a thing, the sharp end of an instrument, கூர். Wils. p. 239.
Miron Winslow
kūccu,
n. prob. கூர்-. cf. kūrca [T. kūci.]
Sharp point;
கூரிய முனை.
kūccu,
n. கூசு-. [M. kūccu.]
Horripilation, bristling of the hair;
புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். திருவாய். 5, 3, 5).
DSAL