Tamil Dictionary 🔍

கொடிச்சி

kotichi


குறிஞ்சிநிலப் பெண் ; கொடிவேலி ; காமாட்சிப்புல் ; கன்னம் ; புற்றாங்சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புற்றாஞ்சோறு. (யாழ். அக.) Excreta of termites, in an ant-hill; குறிஞ்சிநிலத்துப் பெண். கொடிச்சிகாக்கும் பெருங்குர லேனல் (ஐங்குறு. 296). 1. Woman of the hilly tract; கொடுவேலி. (மலை.) 2. Ceylon leadwort. See காமாட்சிப்புல், 2. (மலை.) 3. Citronella grass. See கொடிறு. (சங். அக.) Jaws, mandibles;

Tamil Lexicon


koṭicci,
n. id.
1. Woman of the hilly tract;
குறிஞ்சிநிலத்துப் பெண். கொடிச்சிகாக்கும் பெருங்குர லேனல் (ஐங்குறு. 296).

2. Ceylon leadwort. See
கொடுவேலி. (மலை.)

3. Citronella grass. See
காமாட்சிப்புல், 2. (மலை.)

koṭicci,
n. cf. கொடிறு.
Jaws, mandibles;
கொடிறு. (சங். அக.)

koṭicci
n. id.
Excreta of termites, in an ant-hill;
புற்றாஞ்சோறு. (யாழ். அக.)

DSAL


கொடிச்சி - ஒப்புமை - Similar