Tamil Dictionary 🔍

நொச்சி

nochi


கருநொச்சி ; வெண்ணொச்சி ; காண்க : நொச்சித்திணை : ஒரு புறத்துறை ; எயில் காத்தல் ; மதில் ; சிற்றூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See. நொச்சித்திணை. நொச்சிப்படலம். (பு.வெ.5.) 3. (Puṟap.) See வெண்ணொச்சி. நொச்சி மாமலர் நிறத்தன (சீவக.2163). 1. Five-leaved chaste tree See கருநொச்சி. 2. Three-leaved chaste tree ; எயில்காக்கும் வீரர்சூடிய நொச்சிப்பூவைப் புகழும் புறத்துறை. (பு.வெ, 5, 1, கொளு.) 4. (Puṟap.) A minor theme eulogising the nocci garland worn by the warriors defending a fort ; சிற்றூர். (சூடா.) 7. Village, hamlet; மதில். நொச்சிகாத் ததிகோர னோன்மையி னவணிருந்தான் (தணிகைப்பு. சீபரி. 342). 6. Surrounding wall, fortress; எயில்காவல் அகத்தோன் வீழ்ந்த நொச்சி. (தொல்.பொ.68). 5. Defence of a fort;

Tamil Lexicon


s. a medicinal tree, vitex negundu, ஓர் செடி; 2. a small village, சிற்றூர், 3. a garland; 4. a surrounding wall, a fortress, மதில். நொச்சிமாலை, a garland of நொச்சி flowers, as worn by soldiers who have successfully defended a fortress; 2. a poem.

J.P. Fabricius Dictionary


, [nocci] ''s.'' A class of ever-green trees, affording one of the eighteen medicinal roots, five leaved chaste tree, ஓர்செடி, Vitex negundu, ''L.'' 2. [''for'' நொச்சிமாலை.] A garland. 3. A surrounding wall, a fortress, மதில். 4. A small village, சிற்றூர். (சது.)--Of நொச்சி, there are three kinds, கருநொச்சி, நீர்நொச்சி, வெண்ணொச்சி, which see in their places. அடிநொச்சிநுனி ஆமணக்கா. Is the stalk of a tree நொச்சி and the top of it a castor plant; ''i. e.'' are not the members of a family alike?

Miron Winslow


nocci,
n.
1. Five-leaved chaste tree
See வெண்ணொச்சி. நொச்சி மாமலர் நிறத்தன (சீவக.2163).

2. Three-leaved chaste tree ;
See கருநொச்சி.

3. (Puṟap.)
See. நொச்சித்திணை. நொச்சிப்படலம். (பு.வெ.5.)

4. (Puṟap.) A minor theme eulogising the nocci garland worn by the warriors defending a fort ;
எயில்காக்கும் வீரர்சூடிய நொச்சிப்பூவைப் புகழும் புறத்துறை. (பு.வெ, 5, 1, கொளு.)

5. Defence of a fort;
எயில்காவல் அகத்தோன் வீழ்ந்த நொச்சி. (தொல்.பொ.68).

6. Surrounding wall, fortress;
மதில். நொச்சிகாத் ததிகோர னோன்மையி னவணிருந்தான் (தணிகைப்பு. சீபரி. 342).

7. Village, hamlet;
சிற்றூர். (சூடா.)

DSAL


நொச்சி - ஒப்புமை - Similar