Tamil Dictionary 🔍

கொஞ்சி

konji


காட்டுக்கொஞ்சி , சீமைக்கொஞ்சி ; பூவைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுக்கொஞ்சி. 1. Opal orange; சீமைக்கொஞ்சி. 2. China-box, m. sh., Murraya exotica; பூவைமரம். 3. Gum-lac tr,, 1. tr., Schleichera trijuga;

Tamil Lexicon


s. the name of a shrub; 2. verbal participle of கொஞ்சு. கொஞ்சிப்பழம், the fruit of the shrub, கொஞ்சி.

J.P. Fabricius Dictionary


ஒருசெடி, கிஞ்ஞா.

Na Kadirvelu Pillai Dictionary


, [koñci] ''s.'' The name of a shrub, ஓர்செடி.

Miron Winslow


konjci,
n. T. gonjji. (L.)
1. Opal orange;
காட்டுக்கொஞ்சி.

2. China-box, m. sh., Murraya exotica;
சீமைக்கொஞ்சி.

3. Gum-lac tr,, 1. tr., Schleichera trijuga;
பூவைமரம்.

DSAL


கொஞ்சி - ஒப்புமை - Similar