கச்சி
kachi
காஞ்சிபுரம் ; சீந்திற்கொடி ; கொட்டாங்கச்சி , சிரட்டை ; சின்னிப்பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. prob. gudūcī. Gulancha. See சீந்தில். (மூ. அ.) காஞ்சீபுரம். (மணி. பதி. 90.) The city of Conjeevaram; . 2. Indian shrubby copper leaf. See சின்னி (மூ. அ.) கொட்டாங்கச்சி. (W.) 1. Coconut shell; ஊமற்பிளவு. (யாழ். அக.) 2. Half of a dried palmyranut;
Tamil Lexicon
s. the town of Conjeevaram, காஞ்சி; 2. a cocoanut shell, கொட் டாங்கச்சி; 3. a creeper, சீந்தில்.
J.P. Fabricius Dictionary
, [kcci] ''s.'' The city of Conjeveram, காஞ்சி. 2. The சீந்தில் creeper. 3. A cocoa nut shell, ஓட்டாங்கச்சி.
Miron Winslow
kacci
n.
1. prob. gudūcī. Gulancha. See சீந்தில். (மூ. அ.)
.
2. Indian shrubby copper leaf. See சின்னி (மூ. அ.)
.
kacci
n. காய்ச்சி.
1. Coconut shell;
கொட்டாங்கச்சி. (W.)
2. Half of a dried palmyranut;
ஊமற்பிளவு. (யாழ். அக.)
kacci
n. Pkt. kanjcī kānjcī.
The city of Conjeevaram;
காஞ்சீபுரம். (மணி. பதி. 90.)
DSAL