Tamil Dictionary 🔍

கொக்கு

kokku


ஒரு பறவைவகை ; மூலநாள் ; மாமரம் ; செந்நாய் ; குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொக்கு வகை. 2. Stork; செந்நாய். (பிங்.) Wild dog, Canis dukhunesis; கொக்குசசோதி (விதான. குணாகுண. 12). 4. The 19th nakṣatra. See மாமரம். துளு மாமரத்தைக் கொக்கென்பது (தொல், சொல்.400, உரை). Mango tree, Mangifera indica; பறவைவகை. பைங்காற் கொக்கின் (புறநா. 342). 1. Common crane, grus cinerea; கொங்கு. குதிரை. (பிங்.) Horse; கொக்குவகை. 3. Paddy-bird;

Tamil Lexicon


s. heron, stork, crane, paddybird; 2. the 13th lunar asterism, மூலம்; 3. a horse, குதிரை; 4. a mango tree as in "கோக்கார் வளவயலூர்" (பழ மொழி); 5. a wild dog, canis dukhunensis.

J.P. Fabricius Dictionary


, [kokku] ''s.'' A stork, a crane, a paddy bird, குரண்டம். 2. The mango tree, மாமரம். 3. A horse, குதிரை. 4. The 19th lunar asterism; (See மூலம்.) 5. ''[from Sans. Koka.]'' A ferocious animal; the wolf, செந்நாய்.

Miron Winslow


kokku,
n. Pkt. kokkai [T. kokkera, K. kokku, M, kokku, Tu. korṅgu.]
1. Common crane, grus cinerea;
பறவைவகை. பைங்காற் கொக்கின் (புறநா. 342).

2. Stork;
கொக்கு வகை.

3. Paddy-bird;
கொக்குவகை.

4. The 19th nakṣatra. See
கொக்குசசோதி (விதான. குணாகுண. 12).

kokku,
n. Tu. kokku.
Mango tree, Mangifera indica;
மாமரம். துளு மாமரத்தைக் கொக்கென்பது (தொல், சொல்.400, உரை).

kokku,
n. cf. kōka.
Wild dog, Canis dukhunesis;
செந்நாய். (பிங்.)

kokku,
n. perh. கொங்கு.
Horse;
கொங்கு. குதிரை. (பிங்.)

DSAL


கொக்கு - ஒப்புமை - Similar