கக்கு
kakku
காண்க : கக்குவான் .(வி) நஞ்சு கால் ; ஆணி முதலியன எதிரெழு ; நீர் கக்கு ; கதிர் ஈனு ; மிக இருமு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
Nurs. Sugar-candy; கக்குவான். கக்கு களைவரு நீரடைப்பு (திருப்பு. 627). Whooping cough;
Tamil Lexicon
III. v. t. vomit, சத்திசெய்; 2. eject poison as a snake. v. i. shoot out ears of corn, கதிரீனு; 2. cough spasmodically as in whooping cough, இருமு. குருவி தன் குஞ்சுக்குக் கக்கிக் கொடுக் கிறது, the bird feeds its young from its own mouth. பாம்பு விஷத்தைக் கக்குகிறது, the snake ejects its poison.
J.P. Fabricius Dictionary
, [kkku] கிறேன், கக்கினேன், வேன், கக்க. ''v. a.'' To vomit. to cast from the mouth or stomach, சத்திசெய்ய. 2. To eject poison--as a snake, நஞ்சுகால. 3. ''v. n.'' To rebound--as a nail. ஆணிமுதலியவெதிரெழ. 4. To overflow--as a tank, &c., நீர்கக்க. 5. To shoot out ears of corn, கதிரீன. 6. To cough spasmodically--as in hooping cough, மிகவிரும. அந்தப்பிள்ளையைவிழுங்கிக்கக்குகிறான். He is ex tremely fond of that child. காகந்தன்குஞ்சுக்குக்கக்கிக்கொடுக்கிறது. The crow feeds its young from its own mouth. முத்துக்கக்கினசிப்பி. Oysters that have eject ed their pearls. பாம்புவிஷத்தைக்கக்கிற்று. the serpent has ejected its venom. கண்கோபாக்கினியைக்கக்குகிறது. His eyes shoot out anger. கிரகணங்கக்கிப்போட்டது. The eclipse is ended. அவன்சரீரமிரத்தங்கக்கிக்கொண்டிருக்கிறது. His body possesses an excess of blood. தின்றதையுங்கக்கிக்கொடுத்துவளர்த்தேன். I foster ed him with food from my own mouth. இவ்வீடுசெல்வங்கக்குகிறது. This house over flows with wealth. ஆணிகக்கிப்போயிற்று. The nail or peg has rebounded. எண்ணெய்கக்கிப்போட்டது. The oil has oozed out; ''i. e.'' from the pores which had absorb ed it when rubbed on the skin. 2. The drugs infused in oil have yielded their virtue, it is time to remove it from the fire. ஆறுகக்கிப்பாய்கிறது. The river overflows.
Miron Winslow
kakku
n.கக்கு-.
Whooping cough;
கக்குவான். கக்கு களைவரு நீரடைப்பு (திருப்பு. 627).
kakku
n. கற்கண்டு.
Sugar-candy;
Nurs.
DSAL