Tamil Dictionary 🔍

கைவிளி

kaivili


கையால் உதட்டை மடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைதட்டியேனும் சமிஞ்ஞைசெய்தேனும் அழைக்கை. (பெரியபு. கண்ணப்ப. 72.) Calling one's attention by clapping hands or making signs; கையால் உதட்டைமடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை யொலி. மறவரழைத்த கைவிளி (சேதுபு. சங்கரபா. 7). Whistle produced by applying the hand to the lips;

Tamil Lexicon


kai-viḷi,
n. id. +.
Whistle produced by applying the hand to the lips;
கையால் உதட்டைமடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை யொலி. மறவரழைத்த கைவிளி (சேதுபு. சங்கரபா. 7).

kai-viḷi
n. id.+.
Calling one's attention by clapping hands or making signs;
கைதட்டியேனும் சமிஞ்ஞைசெய்தேனும் அழைக்கை. (பெரியபு. கண்ணப்ப. 72.)

DSAL


கைவிளி - ஒப்புமை - Similar