Tamil Dictionary 🔍

கூவிளி

koovili


கூப்பிடும் ஓசை ; கூப்பிடுதொலைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூப்பிடும் ஓசை. நிறையழி யானை நெடுங்கூவிளியும் (மணி. 7, 67). 1. Long continuous roar or trumpet, as of an elephant; கூப்பிடுதூரம் அஞ்சு கூவிளிச் சேய்த்தென்ன (திருவிளை. யானை. 29). 2. Calling distance;

Tamil Lexicon


s. (கூ+விளி) cry, whooping; 2. calling distance, கூப்பிடுதூரம்; 3. long continuous roar.

J.P. Fabricius Dictionary


அழைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūviḷi] ''s.'' Cry, whooping, கூவுகை; ''[ex'' கூ, ''et'' விளி.] ''(p.)''

Miron Winslow


kū-viḷi,
n. கூவு-விளி-.
1. Long continuous roar or trumpet, as of an elephant;
கூப்பிடும் ஓசை. நிறையழி யானை நெடுங்கூவிளியும் (மணி. 7, 67).

2. Calling distance;
கூப்பிடுதூரம் அஞ்சு கூவிளிச் சேய்த்தென்ன (திருவிளை. யானை. 29).

DSAL


கூவிளி - ஒப்புமை - Similar