கைவளை
kaivalai
கைத்தொடி ; கடகம் ; சிறுவளை ; மேற்கூரையைத் தாங்குமாறு சுவர் முதலியவற்றில் அமைக்குஞ் சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்தொடி. (பிங்.) 1. Armlet; மேற்கூரையைத் தாங்குமாறு சுவர்முதலியவற்றிலமைக்குஞ் சட்டம். 2. (Arch.) Wall-plate, horizontal beam upon a wall or upon projecting corbels, supporting the ends of other beams or roof-trusses;
Tamil Lexicon
, [kaivḷai] ''s.'' A kind of arm-ring. 2. A small kind of plate in building.
Miron Winslow
kai-vaḷai,
n. id. + [M. kaivaḷa.]
1. Armlet;
கைத்தொடி. (பிங்.)
2. (Arch.) Wall-plate, horizontal beam upon a wall or upon projecting corbels, supporting the ends of other beams or roof-trusses;
மேற்கூரையைத் தாங்குமாறு சுவர்முதலியவற்றிலமைக்குஞ் சட்டம்.
DSAL