Tamil Dictionary 🔍

குலவிளக்கு

kulavilakku


குலத்தை விளங்கச்செய்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலத்தை விளங்கச்செய் பவ-ன்-ள். கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே குலவிளக்கே (திவ். திருப்பா.17). Shining light of a family ;

Tamil Lexicon


, ''s.'' A light to the family or caste-spoken of a chaste matron.

Miron Winslow


kula-viḷakku,
n. id. +.
Shining light of a family ;
குலத்தை விளங்கச்செய் பவ-ன்-ள். கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே குலவிளக்கே (திவ். திருப்பா.17).

DSAL


குலவிளக்கு - ஒப்புமை - Similar