Tamil Dictionary 🔍

கைவிலக்கு

kaivilakku


சூரியகிரணம் கண்ணிற்படாதபடி கையால் மறைக்கை. 2. Shading the eyes from the sun with the hands; களப்பிச்சை கொடுத்து யாசகர்கனை அனுப்புகை. 1. Sendging away beggars from the threshing floor after giving them alms;

Tamil Lexicon


, [kaivilkku] ''v. noun. [prov.]'' Giving to and sending away beggars from a field. 2. Warding off the sun's rays and helping the sight by holding the spread hand over the eyes.

Miron Winslow


kai-vilakku
n. id. +.
1. Sendging away beggars from the threshing floor after giving them alms;
களப்பிச்சை கொடுத்து யாசகர்கனை அனுப்புகை.

2. Shading the eyes from the sun with the hands;
சூரியகிரணம் கண்ணிற்படாதபடி கையால் மறைக்கை.

DSAL


கைவிலக்கு - ஒப்புமை - Similar